கெளதி
ಕೆಳದಿ | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிமோகா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 577 443 |
தொலைபேசி குறியீட்டெண் | 08183 |
கேளடி அல்லது கெளதி (Keladi), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், சிமோகா மாவட்டத்தில், சாகர் வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிற்றூராகும். சிமோகா மாவட்டத்தின் சாகர் நகரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரப் பேரரசு காலத்தில் கெளதி நாயக்கர்கள் முதலில் கேளடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வூரில் கெளதி நாயக்கர்கள் இராமேசுவரர் சிவன் கோயிலைக் கட்டினர்.