கேளம்பாக்கம்
Kelambakkam | |
---|---|
நகரம் | |
![]() | |
Country | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
சுஎ | 603 103 |
வாகனப் பதிவு | TN-14 |
அருகாமை நகரம் | சென்னை |
கேளம்பாக்கம் (Kelambakkam) என்பது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு புறநகர் ஆகும். இது பழைய மாமல்லபுரம் சாலையில்[1] அமைந்துள்ளது.
இங்குள்ள கோவளம் கடற்கரை, புனித மேரி தேவாலயம், திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.