கேள்விக் குறியன் | |
---|---|
Upperside | |
Underside | |
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Nymphalini
|
பேரினம்: | Polygonia
|
இனம்: | P. interrogationis
|
இருசொற் பெயரீடு | |
Polygonia interrogationis (Fabricius, 1798) | |
வேறு பெயர்கள் | |
Nymphalis interrogationis |
கேள்விக் குறியன் (Question Mark, Polygonia interrogationis) தென் அமெரிக்க பட்டாம்பூச்சியாகும். இது மரங்கள் நிறைந்த பகுதியிலும் நகரப் பூங்காக்களிலும், குறிப்பாக மரங்களும் வெற்றிடமும் உள்ள இடங்களில் வாழும். இதனுடைய சிறகுத் தோற்ற அமைப்பினால் உருமறைப்புச் செய்து பழுத்து விழுந்த இலை போல் தோற்றமளிக்கும்.
வளர்ந்த பட்டபம்பூச்சியின் சிறகு அகலம் 4.5–7.6 cm (1.8–3.0 அங்) ஆகக் காணப்படும்.[1] இதனுடைய பறப்புக் காலம் மே முதல் செப்டம்பபு ஆகும். இதன் சிறகில் உள்ள வெள்ளி நிறக் குறி இரண்டு பகுதிகளாக; வளைந்த கோடு, புள்ளி எனக் காணப்படுகிறது. இது ? வடிவத்தை உருவாக்கி இதன் பெயர்க் காரணமாகிவிட்டது[1]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
{{cite web}}
: External link in |publisher=
and |work=
(help)