கை டக் கப்பல் நிறுத்தகம் (Kai Tak cruise terminal) முன்னாள் கை டக் விமான நிலையம் இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு கப்பல் நிறுத்தகமாகும். இதன் கட்டுமானப் பணிகள் 2013 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.