கைதி | |
---|---|
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரகாஷ்பாபு எஸ். ஆர். பிரபு திருப்பூர் விவேக் |
கதை | லோகேஷ் கனகராஜ் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | கார்த்தி நரேன் |
ஒளிப்பதிவு | சத்தியன் சூரியன் |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விவேகானந்தா பிலிம்ஸ் |
வெளியீடு | 25 அக்டோபர் 2019 |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கைதி (Kaithi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார், சட்த்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இத் திரைப்படம் அக்டோபர் 25, 2019 இல் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.[2][3][4]