கொங்கு நாட்டு தங்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஆர். ராதா சி. எல். ஆனந்தன் புஷ்பலதா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1961 |
நீளம் | 14959 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொங்கு நாட்டு தங்கம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. எல். ஆனந்தன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, ஆலங்குடி சோமு, புரட்சிதாசன், கோவை குமாரதேவன் ஆகியோர் யாத்தனர். எம். எல். வசந்தகுமாரி, பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | இருந்தும் இல்லாதவரே | எம். எல். வசந்தகுமாரி | அ. மருதகாசி | |
2 | கண்ணால் இதுவரையில் காணாத | பி.சுசீலா | ||
3 | கண்டதை கேட்டதை நம்பாதே | சீர்காழி கோவிந்தராஜன் | ||
4 | நெஞ்சிலே என்ன வீரமிருந்தும் | சீர்காழி கோவிந்தராஜன் & பி.சுசீலா | ||
5 | கரும்பாக இனிக்கின்ற பருவம் | கோவை குமாரதேவன் | ||
6 | கந்தா உன் வாசலிலே | குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் | ஆலங்குடி சோமு | |
7 | உன்னை நெனைச்சி நானிருந்தேன் | ஏ. எல். ராகவன் & எல். ஆர். ஈஸ்வரி | புரட்சிதாசன் |