கொடியார் கூந்தல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
பேரினம்: | |
இனம்: | C. reflexa
|
இருசொற் பெயரீடு | |
Cuscuta reflexa Roxb. |
கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல் (Cuscuta reflexa) எனப்படுவது தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள 100-170 வரையான இனங்களில் ஒன்று ஆகும்.[1]
இத்தாவர இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவ் ஒட்டுண்ணித் தாவர இனங்கள் இலையற்ற இரட்டை படரும் மெல்லிய கொடிகள் மரங்களில் படர உதவுகிறது. இதற்கு வேர்களும் தண்டும் காணப்படுவதில்லை.