கொத்தவலசா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- உத்தராபல்லி
- சின்னிபாலெம்
- சினராவுபல்லி
- பெதராவுபல்லி
- கதகபல்லி
- கண்டகாபல்லி
- தத்தி
- ராயப்புராஜுபேட்டை
- நிம்மலபாலெம்
- நரபாம்
- தேவாடா
- முசிராம்
- ராமலிங்கபுரம்
- சீடிவலசா
- சீபுருவலசா
- சுந்தரய்யபேட்டை
- வீரபத்ர புரம்
- பலிகட்டம்
- அத்தன்னபாலெம்
- கொத்தவலசா
- தும்மிகாபல்லி
- குலிவிந்தாடா
- தெந்தேரு
- சந்தபாலெம்
- கனிசெட்டிபாலெம்
- மிந்திவலசா ராமசந்திராபுரம்
- சிந்தலபாலெம்
- ரெல்லி
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]