கொரூரு ராமசாமி அய்யங்கார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்து பாணியும், நகைச்சுவையான எழுத்துப் போக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தன. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரூரில் பிறந்தார். இவருடைய "அமெரிக்காடல்லி கோரூரு" (1980), என்ற நூலிற்காக சாகித்ய அகாதமி விருது 1981-ல் வழங்கப்பட்டது.[1]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)