கொல கொலயா முந்திரிக்கா | |
---|---|
![]() | |
இயக்கம் | மதுமித்ரா |
தயாரிப்பு |
|
கதை | |
இசை | வி. செல்வகணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எல். கே. விஜய் |
படத்தொகுப்பு | விஜய் வெங்கடராமன் |
வெளியீடு | மே 21, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொல கொலயா முந்திரிக்கா 2010இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கிரேசி மோகன், மதுமித்ரா ஆகியோர் இயக்கினர்.[1]
கார்த்திக் குமார், ஜெயராம் (நடிகர்), பாவனா ராவ், ஆனந்ராஜ், பாண்டியராஜன், எம். எசு. பாசுகர், வாசு விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.