கொழும்பு இசுட்டார்சு முன்னர் கொலம்போ ஸ்டார்ஸ் மற்றும் கொழும்பு கிங்சு (Colombo Kings) என்பது கொழும்பைச் சேர்ந்த லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணிக்கு துபாயைச் சேர்ந்த இந்திய வர்த்தகர் முர்பாத் முஸ்தபா உரிமையாளராவார்.
அஞ்செலோ மத்தியூஸ் முக்கிய விளையாட்டு வீரராகவும் ஆன்ட்ரே ரசல் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராகவும் அறிவிக்கப்பட்டனர்[1]
ஆண்டு
|
லீக் அட்டவணை
|
இறுதி
|
2020
|
5 அணிகளில் முதலாவது
|
அரையிறுதி
|
இற்றைப்படுத்தியது: 16 திசம்பர் 2020
ஆண்டு
|
ஆட்டங்கள்
|
வெற்றிகள்
|
தோல்விகள்
|
முடிவில்லை
|
% வெற்றி
|
2020 |
9 |
6 |
3 |
0 |
66.67%
|
Total |
9 |
6 |
3 |
0 |
66.67%
|