இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
வகை | Undergraduate, Postgraduate Education |
---|---|
உருவாக்கம் | 2002 |
பணிப்பாளர் | Prof Gihan Wikramanayake |
அமைவிடம் | , |
இணையதளம் | www.ucsc.cmb.ac.lk |
இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியானது கணிணி விஞ்ஞானத்துறையைனதும் கணிணித்தொழிநுட்ப நிலையத்தினதும் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியை ஆரம்பித்தவர் பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க ஆவார். மேலும் அவரது ஓய்விற்குப் பின்னர் கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியின் தற்காலிக இயக்குணராக சிறிதுகாலம் கடமையாற்றியதோடு இலங்கை ICTA இன் தலைவராகவும் 2004 ம் ஆண்டிலிருந்து இறக்கும்வரை கடமையாற்றினார்.
இன்று கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியானது மற்றமுழுதாக வசதிவாய்ந்த ஒன்பது மாணவர் ஆய்வுகூடங்களும், இரண்டு ஆராய்ச்சி ஆய்வுகூடங்களும், இரண்டு பல்லூடக ஆய்வுகூடங்களும், ஒரு கல்லூரிரீதியான வலயமைப்பும், முழுமயான கம்பிகளுடனான வலயமைப்பை அணுக்ககூடிய கட்டடத்தையும் கொண்டிருக்கின்றது. கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியானது கலை வலயைப்பு இயக்கும் நிலையத்தின் தகுதி கொண்டுள்ளது. நூலகமானது புத்தகங்கள், நாற்குறிப்பேடுகள், வட்டுகள் அத்தோடு வழங்கப்பட்ட மின்-நாட்குறிப்பேட்டு இணைப்புகள் போண்ற சக்திகளைக்கொண்டுள்ளது. கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியானது பல்வேறுபட்ட ஆய்வுப்பகுதிகளைக் கொண்டுள்ளது, அவை இயற்கை மற்றும் உள்நாட்டு மொழி இலக்கிய நடை,மனித கண்ணிப்பாவனைப்பக்க உருவாக்ககலை, குழூஉக்குறிக்கலை முறை, வலையமைப்பூடான வியாபார சேவை , பல்லூடக தகவல் சேகரிப்பு முறை , மின் கற்றல் முறை ,தகவல் தொழில்நுட்பமுறை தந்திர உபாய திட்டமிடலும் முகாமைத்துவமும் போன்றவைகள் ஆகும். UCSC இன் பிரதான நோக்கமாக காணப்படுவது மாணவர்களின் தொழில் முயற்சியை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் மென்பொருள் உட்பத்தியாளர்களாக , ஒழுங்குமுறை ஆய்வாளர்களாக , வலையமைப்பு நிர்வாகிகளாக , தகவல் நிலைய நிர்வாகிகளாக , வலையமைப்பு உட்பத்தியாளர்களாக, IT முகாமையாளர்களாக உருவாக்குவதாகும்.
தொர்பாடல் மற்றும் ஊடக திணைக்களம்
கணக்கீட்டூ மற்றும் இன்டலிஞன் சிசிட்டம திணைக்களம்
கொழும்புப் பல்கலைக் கழகக் கணணிக் கல்லூரியின் உள்வாரி வெளிவாரி மாணவர்களுக்கு இலத்திரனியல் ஊடக கற்கை சேவையை வழங்க கொழும்புப் பல்கலைக் கழகக் கணணிக் கல்லூரியில் 2002 ம் ஆண்டு இலத்திரனியல் ஊடக கற்கை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 2003 ம் ஆண்டிலிருந்து கொழும்புப் பல்கலைக் கழகக் கணணிக் கல்லூரியின் வெளிவாரி பட்டப்படிப்பு BIT ஆகியன கற்றல் முகாமைத்துவ வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் இலத்திரனியல் ஊடக கற்கை சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த வேலை கூட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுவீடன் இணை நிறுவனம் Stockolm பல்கலைக்கழகம் கணணித்துறை மற்றும் விஞ்சாப்பான இலாக்காவுடனும் இணைந்து செயலாற்றியது. இந்த வேலைத்திட்டத்துக்கு SIDA (Swedish International Development Agency) நிதியுதவி வழங்கியதோடு இலத்திரனியல் ஊடக கற்கை முறையின் பயன்பாட்டினை அறிந்துகொள்வதட்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக தீர்மானிக்கப்பட்டதோடு வலுவான கற்றல் முறையாகவும் அணைத்து பல்கலைக்கழகங்களும் முழு நாடும் பயன்படுத்தத்தொடங்கியது.
Asia eBIT என்றொரு வேலைத்திட்டம் இலத்திரனியல் ஊடக கற்கை முறை ஊடாக BIT துறையின் தரத்தினை உயர்த்த 2005 ம் ஆண்டின் பின்னரைப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 3 வருட வேலைத்திட்டமாக இருப்பதோடு இரண்டு Foreign Partners Department of Computer and Systems Science (DSV), KTH, Stockome University, DSV in Sweden and Delf Technology University in Netherlands ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
கணனி விஞ்ஞான இளமாணி
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இளமாணி
தகவல் தொழிநுட்ப இளமாணி (வெளிவாரி)
தகவல் தொழிநுட்ப முதுமாணி
கணனி விஞ்ஞான முதுமாணி
தத்துவவியல் முதுமாணி