கோடகனாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும்.[1] இது அமராவதி ஆற்றின் கிளை ஆறாகும்.[2] திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கோடகநாற்றில் கோடகனாறு அணைக் கட்டப்பட்டுள்ளது.