கோடெய் ஜீ Kōdai-ji (高台寺 Kōdai-ji?) (高台寺 'Kōdai-ji') , formally identified as Jubuzan Kōdai-ji (鷲峰山高台寺 'Jubuzan Kōdai-ji') , என்பது ஜப்பானின், கியோத்தோவில் உள்ள ஜென் பௌத்த சமயப் பள்ளியின் கோவிலாகும். இது கென்னின்-ஜி கிளைக்கு உட்பட்டது. இது 1606 இல் கீடானோ மண்டகோரா என்ற பெண்மணியால் தன் கணவரின் நினைவாகக் கட்டப்பட்டது. இதில் முதன்மை சிலையாக கௌதம புத்தரின் உருவம் உள்ளது.
இந்தக் கோயிலில் முதன்மையான கலாச்சார சொத்துக்கள் எனக் குறிப்பிடப்படும் ஏராளமான பொருட்கள் உள்ளன. மேலும் இங்கு 1606 ஆண்டைய கல்வெட்டு ஒரு வெண்கல மணி, ஓவியங்கள் உட்பட்டவை உள்ளன.
கோடெய் ஜீயைச் சேர்ந்த தோட்டங்கள் தேசிய ரீதியாக குறிப்பிடத்தக்க வரலாற்று தளமாகவும், இயற்கை அழகு வாய்ந்த இடமாகவும் அமைந்திருக்கின்றன.[1]