கோட்பூத்லி
कोटपूतली Kotputli | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | ஜெய்ப்பூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,59,157 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 303108 |
தொலைபேசிக் குறியீடு | 01421 |
வாகனப் பதிவு | RJ 32 |
கோட்பூத்லி, இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் அல்வாரில் இருந்து 70 கி.மீ தொலைவிலு, குர்கானில் உள்ள 128 கி.மீ தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து 105 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1][2][3]