கோத்ரா நதி Kodra River குத்ரா | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | கைமூர், உரோத்தாசு |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | துர்காவதி ஆறு |
நீளம் | 82 கி.மீ |
அகலம் | |
⁃ average | 170 அடி |
கோத்ரா (Kodra) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கைமூர், உரோத்தாசு ஆகிய மாவட்டங்களில் பாய்கின்ற ஒரு சிறிய ஆறாகும். கைமூர் மலைகளில் உற்பத்தியாகும் கோத்ரா நதியின் ஆற்று முகத்துவாரம் துர்காவதி ஆற்றில் கலக்கிறது.[1][2] துர்காவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றாகவும் கோத்ரா நதி கருதப்படுகிறது.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)