கோன்சக் | |
---|---|
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1307–1308 |
முன்னையவர் | துவா |
பின்னையவர் | தலிகு |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 1308 |
மதம் | சன்னி இசுலாம் |
கோன்சக் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரது தந்தை பெயர் துவா.
இவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இவர் கானானார். இவரது ஆட்சி ஓர் ஆண்டு காலமே நீடித்தது. பிறகு இவர் இறந்துவிட்டார்.