கோபால் சின்னைய செட்டி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் மும்பையில் காந்திவலி பகுதியில், 1954-ஆம் ஆண்டின் ஜனவரி 31ஆம் தேதியில் பிறந்தார். இவர் மேற்கு போரிவலி பகுதியில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]