நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Monoceros[1] |
வல எழுச்சிக் கோணம் | 06h 28m 27.82246s[2] |
நடுவரை விலக்கம் | +06° 11′ 10.4519″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 16.00[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F7V[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: -0.659 மிஆசெ/ஆண்டு Dec.: -3.173 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.7185 ± 0.0422[2] மிஆசெ |
தூரம் | 4,500 ± 300 ஒஆ (1,390 ± 80 பார்செக்) |
சுற்றுப்பாதை[4] | |
Period (P) | 3.06036±0.00003 d |
Semi-major axis (a) | 0.045+0.014 −0.010 AU |
Eccentricity (e) | 0 |
Inclination (i) | 86.7+2.3 −3.2° |
வீச்சு (இயற்பியல்) (K1) (primary) | 7.36±0.11 km/s |
விவரங்கள் [4] | |
CoRoT-15A | |
திணிவு | 1.32±0.12 M☉ |
ஆரம் | 1.46+0.31 −0.14 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.3±0.2 |
வெப்பநிலை | 6350±200 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 19±2 கிமீ/செ |
CoRoT-15b | |
வெப்பநிலை | 1740+120 −190 K |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோரோட் - 15 என்பது 2010 ஆம் ஆண்டில் கோரோட் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்த மோனோசெரோசு விண்மீன் குழுவில் சுமார் 4,500 ஒளியாண்டுகள் (1,400 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு ஒளிமறைப்பு இரும விண்மீன் அமைப்பு ஆகும். ஒரு F7V வகை விண்மீனையும் , சுற்றிவரும் பழுப்பு குறுமீன் இணை விண்மீனையும் கொண்டுள்ளது , இது கண்டுபிடிக்கப்பட்ட முதல் பழுப்புக் குருமீன்களில் ஒன்றாகும்.