நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Monoceros |
வல எழுச்சிக் கோணம் | 06h 45m 06.5407s[1] |
நடுவரை விலக்கம் | +00° 48′ 54.9069″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F9V[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −3.071±0.048[1] மிஆசெ/ஆண்டு Dec.: −8.278±0.044[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.1054 ± 0.0326[1] மிஆசெ |
தூரம் | 2,950 ± 90 ஒஆ (900 ± 30 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.01[2] M☉ |
ஆரம் | 1.16[2] R☉ |
வெப்பநிலை | 6060 கெ |
Metallicity | -0.1 |
வேறு பெயர்கள் | |
CoRoT-Exo-5, 2MASS J06450653+0048548 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோரோட் - 5 (CoRoT-5)என்பது மோனோசெரோசு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 14 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும்.[3]
இந்த விண்மீன் கோரோட் விண்கலத்தின் எல்ஆர்ஏ01 புலத்தில் அமைந்திருப்பதாக அறிக்கைகள் இனங்காட்டுகின்றன. [2] வலைத்தளத்தின்படி இந்த புலம் மோனோசெரோசு விண்மீன் குழுவில் உள்ளது.
இந்த விண்மீன் சூரியனின் ஆரம் போல சுமார் 116% மடங்கு ஆகவும் , சூரியனின் பொருண்மையைப் போல சுமார் 101% மடங்கு ஆகவும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த விண்மீன் சூரியனை விட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் இருக்கும் ஒரு முதன்மை வரிசை F வகை விண்மீனாகும்.
இந்த விண்மீனைக் கோரோட் - 5பி எனும் புறக்கோள் சுற்றுகிறது என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. கோரோட் - 5பி கண்டுபிடிப்பு கோரோட் திட்டத்தின் மூலம் விண்மீன் கடப்பு முறையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.459 MJ | 0.0495 | 4.0384 | 0.09 |