நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Ophiuchus |
வல எழுச்சிக் கோணம் | 18h 44m 17.4079s[1] |
நடுவரை விலக்கம் | +6° 39′ 47.513″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.9[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F5V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 5.438±0.017[1] மிஆசெ/ஆண்டு Dec.: 1.889±0.016[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.5641 ± 0.0163[1] மிஆசெ |
தூரம் | 2,090 ± 20 ஒஆ (639 ± 7 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.1[2] M☉ |
ஆரம் | 1.02[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 428[1] |
ஒளிர்வு | 1.4[1] L☉ |
வெப்பநிலை | 5,922[1] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 7.5[4] கிமீ/செ |
அகவை | 4.9[1] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
CoRoT-Exo-6[2] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
ஓரோட்-6 (CoRoT-6) என்பது 13.9 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட ஒபியூச்சசு விண்மீன்குழுவில் உள்ள முதன்மை வரிசை விண்மீனாகும்.[5]
இந்த விண்மீன் சுமார் 102% மடங்கு சூரிய ஆரமும் சுமார் 110% மடங்கு சூரியப் பொருண்மையும் கொண்டுள்ளது ஆகும்.[2] இது சூரியனை. விட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் இருக்கும் ஒரு முதன்மை வரிசை F வகை விண்மீனாகும்.
இந்த வின்மீனஈக் கோரோட் - 6பி என அடையாளம் காணப்பட்ட புறவெளிக் கோள் சுற்றுகிறது. [2] இந்த விண்மீன் கடப்பு முறையைப் பயன்படுத்தி கோரோட் திட்டத்தால் கன்டறியப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 2.96 MJ | 0.0855 | 8.887 | < 0.1 |