கோரோவோவு என்பது பிஜி நாட்டின் தைலிவு மாகாணத்தில் உள்ள ஊர். நவுசோரி நகரத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் பால் பண்ணையை கொண்டு வசிக்கின்றனர். நடோவி இறங்குதளம் இதன் அருகிலுள்ளது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.