கோலபுடி மாருதி ராவ் | |
---|---|
பிறப்பு | 14 ஏப்ரல் 1939 விஜயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (now in ஆந்திரப் பிரதேசம், India) |
இருப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா |
பணி | எழுத்தாளர், திரைகதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இயக்குநர் |
வலைத்தளம் | |
www.gollapudimaruthirao.com www.koumudi.net. |
கோலபுடி மாருதி ராவ் என்பவர் இந்தியத் திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞர்.
இவர் 230 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். [1][2]
சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் பலதரப்பட்ட நந்தி விருதுகளைப் பெற்றவர். ஆந்திர அரசின் விருதான நந்தி விருதினை ஆறு முறை பெற்றுள்ளார். [3][4]