கோல்வி குகைகள் | |
---|---|
![]() | |
வகை | பௌத்தக் குடைவரைகள் கோல்வி கிராமம், ஜாலாவார் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
கோல்வி குகைகள் (Kolvi Caves or Kholve Caves), இந்தியாவின் மேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கே அமைந்த ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் உள்ளது. இவகள் கோல்வி கிராமத்தில் உள்ள செந்நிறக் களிமண் பாறைகளில் குடையப்ட்ட பௌத்த தூபிகள் கொண்ட குகைகள் ஆகும். கோல்வி குகைகள் ஈனயானம் பௌத்த பிக்குகளுக்காக நிறுவப்பட்ட குடைவரைகள் ஆகும்.[1] Few caves have open or pillared verandah.[2] கோல்வி குகைகளின் தூண்களில் கௌதம புத்தர் நின்ற நிலையில் தியானிக்கும் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது.[3] இக்குகைகளின் தூபிகள் மற்றும் புத்தர் சிலைகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது.[4] கோல்வி கிராமத்தை சுற்றிலும் இதே போன்ற குடைவரைகள் காணப்படுவதால், இப்பகுதியில் பௌத்தப் பண்பாடு செழித்திருந்தது என அறியமுடிகிறது.[5] இக்குகைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
Fergusson, James; Burgess, James. The cave temples of India. Cambridge: Cambridge University Press. pp. 395–399. ISBN 1108055524.