கோவா விடுதலை இயக்கம் (Goa liberation movement) 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலையின்போது இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் போர்த்துகேய பேரரசிற்குட்பட்ட கோவா பகுதியை 1510 முதல் 450 ஆண்டுகள் போர்த்துகேய காலணி அரசு ஆண்டு கொண்டு வந்தது. போர்த்துகேயர்களிடமிருந்து கோவா பகுதியை விடுவித்து, இந்தியர்களின் தன்னாட்சியை நிறுவிட கோவாவிற்கும் உள்ளேயும், வெளியேயும், 1940 முதல் 1961 முடிய விடுதலை இயக்கப் போராட்டங்கள் நடைபெற்றது.[1][2] [3]விடுதலைப் போராட்டத்தின் விளைவாக 1961-இல் கோவா விடுதலை பெற்று, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்ட்டது.[4]
கோவா விடுதலை போராட்ட வீரர்கள்:
The struggle for Goa's liberty was two fold – from within Goa and from the outside Goa – which was conducted by the Indian Government.
The success of the post independence Goans struggle for freedom from Portugal owed as much to the efforts of the Indian Government who cut off diplomatic ties with Portugal as to the work of freedom fighters ...