கோவிந்த்பாய் செராப் (Govindbhai Shroff) என்பவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவர். இவர் ஐதராபாத் நிசாமிற்கு எதிராக 1948 ஐதராபாத் பிரச்சார இயக்கத்தினை நடத்தினார். இதன் விளைவாக, மராத்வாடா பகுதி 1948 செப்டம்பர் 17 அன்று ஐதராபாத் இராச்சியத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டில், மக்கள் அகல இரயில் பாதை திட்டத்திற்காக மக்கள் உண்ணாநிலைப் போராட்டம், வேலைநிறுத்தங்கள், முழு அடைப்பு, இரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.[1][2]