மாண்புமிகு முன்னாள் தலைமை நீதியரசர் சகதீசு சிங் கேகர் Jagdish Singh Khehar | |
---|---|
![]() | |
44வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 4 ஜனவரி 2017 – 27 ஆகஸ்ட் 2017 | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
முன்னையவர் | T.S.தாகூர் |
பின்னவர் | தீபக் மிஸ்ரா |
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் | |
பதவியில் 13 செப்டம்பர் 2011 – 3 ஜனவரி 2017 | |
பரிந்துரைப்பு | S.H.கபாடியா |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
கர்நாடக உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி | |
பதவியில் 08 ஆகஸ்ட் 2010 – 12 செப்டம்பர் 2011 | |
பரிந்துரைப்பு | S.H.கபாடியா |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
முன்னையவர் | P.D.தினகரன் |
பின்னவர் | விக்ரமாஜித் சென் |
சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]