சக்கரவர்த்தித் திருமகள் | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | ஆர். எம். ராமனாதன் உமா பிக்சர்ஸ் |
கதை | பி. ஏ. குமார் இளங்கோவன் (உரையாடல்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் என். எஸ். கிருஷ்ணன் கே. ஏ. தங்கவேலு பி. எஸ். வீரப்பா ஈ. ஆர். சகாதேவன் அஞ்சலி எஸ். வரலட்சுமி டி. ஏ. மதுரம் லட்சுமி பிரபா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சனவரி 18, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17184 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சக்கரவர்த்தித் திருமகள்1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. குமார் எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | |
அஞ்சலி தேவி | |
பி. எஸ். வீரப்பா | |
எஸ். வரலட்சுமி | |
என். எஸ். கிருஷ்ணன் | |
டி. ஏ. மதுரம் | |
கே. ஏ. தங்கவேலு | |
டி. பி. முத்துலட்சுமி | |
இலட்சுமி பிரபா | |
ஈ. ஆர். சகாதேவன் |