சக்தி வாசு | |
---|---|
பிறப்பு | பிரசாந்த் வாசுதேவன் பெப்ரவரி 23, 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | டீர்க்கர் ஸ்டார் |
செயற்பாட்டுக் காலம் | 1991- தற்போது |
சக்தி வாசுதேவன் (Shakthi Vasudevan, பிறப்பு: 23 பிப்ரவரி 1983) தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.[1]
1991இல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.
2007இல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.
ஆண்டு | படம் | கதாப்பாத்திரங்கள் | ||
---|---|---|---|---|
1991 | சின்னத் தம்பி | குழந்தை நட்சத்திரம் | ||
1992 | ரிக்சா மாமா | குழந்தை நட்சத்திரம் | ||
1992 | செந்தமிழ் பாட்டு | குழந்தை நட்சத்திரம் | ||
1992 | இது நம்ம பூமி | குழந்தை நட்சத்திரம் | ||
2007 | தொட்டால் பூ மலரும் | ரவி தியாகராஜன் | ||
2008 | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | மகேஷ் | ||
2009 | நினைத்தாலே இனிக்கும் | சக்தி | ||
2010 | ஆட்டநாயகன் | லிங்கம் | ||
2011 | கோ | தானாக | சிறப்புத் தோற்றம் | |
2011 | யுவன் யுவதி | சக்தி | கௌரவத் தோற்றம் | |
2012 | ஏதோ என்னை செய்தாய் | அர்ஜூன் | ||
2015 | படம் பேசும் | |||
2017 | சிவலிங்கா | ரஹீம் பாய் |