சக்ரி டொலெட்டி | |
---|---|
பிறப்பு | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மைய புளோரிடா பல்கலைக்கழகம் |
பணி | இயக்குனர் எழுத்தாளர் நடிகர் விசுவல் எபெக்ட் கோவாடினேட்டர் |
செயற்பாட்டுக் காலம் | 1983 – 1992 2008 – தற்போது |
சக்ரி டொலெட்டி (Chakri Toleti) என்பவர் ஓர் இந்திய அமெரிக்காராவார். இவர் இயக்குனர், நடிகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர்.
தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார்.[1][2]
பாலிவுட் திரைப்படத்துறையில் 2008ல் வெளிவந்த எ வென்னஸ்டே என்ற திரைப்படத்தினை 2009ல் உன்னைப் போல் ஒருவன் (2009) என்ற பெயரில் தமிழிலும், ஈநாடு (திரைப்படம்) (2009) என்ற பெயரில் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்தார். 2012ல் பில்லா 2 (திரைப்படம்) என்ற திரைப்படத்தினை இயக்கினார்.[3][4]
ஆண்டு | படம் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | உன்னைப் போல் ஒருவன் | கமல்ஹாசன் | தமிழ் | |
2009 | ஈநாடு (திரைப்படம்) | தெலுங்கு | ||
2012 | பில்லா 2 (திரைப்படம்) | அஜித் குமார் | தமிழ் | |
2018 | வெல்கம் டூ நியூ யார்க் | சோனாக்சி சின்கா | இந்தி | |
2019 | கொலையுதிர் காலம் | நயன்தாரா | தமிழ் |
ஆண்டு | படம் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1983 | சலங்கை ஒலி | புகைப்படக் கலைஞர் | தெலுங்கு | |
1985 | சின்ன வீடு | சக்ரவர்த்தி | தமிழ் | |
1985 | மயூரி | மயூரியின் சகோதரன் | தெலுங்கு | |
2008 | தசாவதாரம் (2008 திரைப்படம்) | சாய்ராம் | தமிழ் | |
2012 | பில்லா 2 (திரைப்படம்) | அடியாள் | தமிழ் |
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)