சங்கர் சலீம் சைமன் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | டி. கே. கோபிநாத் அபிராமி |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் மஞ்சுளா லதா |
வெளியீடு | பெப்ரவரி 10, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3913 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர் சலீம் சைமன் (Shankar Salim Simon) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"வந்தாளே ஒரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 3:00 |
"சிந்து நதி பூவே" | எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி | 3:05 |
"இது உந்தன்" | வாணி ஜெயராம் | 3:00 |
"கோபுரத்திலே" | கோவை சௌந்தரராஜன் | 4:17 |