சங்கிலி முருகன் | |
---|---|
பிறப்பு | முத்துவேல் முருகன் மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1979– தற்போது வரை |
சங்கிலி முருகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.[1][2][3] இவரது முழுப் பெயர் முத்துவேல் முருகன் என்பதாகும்.
இவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு கை ஓசை திரைப்படத்தில் இவர் ஏற்ற சங்கிலி கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்துசங்கிலி முருகன் என்று அறியப்படுகிறார். முருகன் சினி ஆர்ட்சு என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். இதுவரை ஒன்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் | ராமராஜன், ரேகா | கங்கை அமரன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1988 | சக்கரைப் பந்தல் | சரண் ராஜ், சாந்திப்பிரியா | கங்கை அமரன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1988 | எங்க ஊருப் பூவாத்தா | ராமராஜன், கௌதமி | டி. பி. கஜேந்திரன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் | கார்த்திக், நிரோசா | டி. பி. கஜேந்திரன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1990 | பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் | கார்த்திக், கனகா | என். கே. விசுவநாதன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1992 | நாடோடிப் பாட்டுக்காரன் | கார்த்திக், மோகினி | என். கே. விசுவநாதன் | தமிழ் | திரைக்கதை ஆசிரியராகவும் |
1997 | காதலுக்கு மரியாதை | விஜய், சாலினி | பாசில் | தமிழ் | |
2010 | சுறா | விஜய், தமன்னா, வடிவேலு | எசு. பி. ராஜ்குமார் | தமிழ் | |
2016 | மீண்டும் ஒரு காதல் கதை | கௌதம், இசா தல்வார் | மித்ரன் ஜவகர் | தமிழ் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)