சசி காந்த தாசு | |
---|---|
அசாம்-சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2021 | |
முன்னையவர் | திம்பேசுவர் தாசு |
தொகுதி | ரஹா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சசி காந்த தாசு |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாஜக (2021-முதல்) இதேகா (2021 வரை) |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
சசி காந்த தாசு (Sashi Kanta Das) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் 2021ஆம் அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக ரஹாவிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]