சஞ்சாரம் (திரைப்படம்)

Sancharram
இயக்கம்Ligy J. Pullappally
தயாரிப்புLigy J. Pullappally
கதைLigy J. Pullappally
நடிப்புSuhasini V. Nair
Shrruiti Menon
கே. பி. ஏ. சி. இலலிதா
விநியோகம்Wolfe Video
ஓட்டம்107 min.
மொழிமலையாளம்

சஞ்சாரம் (மலையாளம்: സഞ്ചാരം, ஆங்கிலம்: The Journey) என்பது ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இது Ligy J. Pullappally எழுதி இயக்கியது. இந்தப் படம் கேரளாவில் நிகழ்ந்த இரு பெண்களுக்கு இடையேயான காதலைப் பற்றிய உண்மைக் கதை ஆகும்.