சதி கீதா (Sathi Geetha (பிறப்பு: 5 சூலை 1983) இந்திய குறுவிரையோட்ட வீரர் ஆவார்.[1] இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் சிறந்து விளங்குபவர் ஆவார்.
2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஏழாவது இடம்பிடித்தார். இவருடைய அணியில் கே. எம். பீனமோல், சித்ரா கே சோமன் மற்றும் ராஜ்விந்தர் கவுர் ஆகியோர் இடம்பெற்றனர். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 51.75 நிமிடங்களில் இலக்கினை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)