சதி முரளி | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் |
தயாரிப்பு | கோவை செண்ரல் ஸ்டூடியோஸ் சபா பிலிம்ஸ் |
கதை | கதை டி. சி. வடிவேலு நாயக்கர் |
நடிப்பு | எம். கே. ராதா டி. ஆர். மகாலிங்கம் பி. ஜி. வெங்கடேசன் எம். ஆர். சந்தான லட்சுமி டி. ஏ. மதுரம் பி. எஸ். ஞானம் |
வெளியீடு | 1940 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதி முரளி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.