சதீஸ் குருப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 7 நவம்பர் 1981 சங்கனாச்சேரி, கேரளா |
தேசியம் | ![]() |
பணி | ஒளிப்பதிவாளர் |
சதீஷ் குறுப்பு (Satheesh Kurup) மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் அன்வர் (2010) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிரணயம் (2011), ஜவான் ஆஃப் வெள்ளிமாலா (2012), கலிமண்ணு (2013), லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் (2013), சலாலா மொபைல்ஸ் (2014), மிஸ்டர் பிராட் (2014), ஹராம் (2015) ஆகியவை இவரது பிரபலமான படங்களில் அடங்கும். இவர் ஜுபு ஜேக்கப், அமல் நீரத் ஆகியோரின் உதவியாளராக இருந்தார்.[2] [3] [4]