சத்தியவேடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. இது சத்தியவேட்டையும், அதைச் சுற்றியுள்ள பல ஊர்களையும் கொண்டுள்ளது.
இந்த மண்டலத்தின் எண் 18. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]
இந்த மண்டலத்தில் மொத்தமாக 31 ஊர்கள் உள்ளன. [2]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)