சத்தீசுகர் ஆளுநர் | |
---|---|
![]() | |
வாழுமிடம் | ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தி. ந. சகே |
உருவாக்கம் | 1 நவம்பர் 2000 |
சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 31 ஜூலை 2024 முதல் தற்போதைய ஆளுநர் இராமென் தேகா ஆவார்.
ஆளுநர் பல்வேறு வகையான அதிகாரங்களை அனுபவிக்கிறார்:
# | பெயர் | படிமம் | பதவி துவக்கம் | பதவி முடிவு | கால அளவு |
---|---|---|---|---|---|
1 | தி. ந. சகே | 1 நவம்பர் 2000 | 1 சூன் 2003 | 2 ஆண்டுகள், 212 நாட்கள் | |
2 | கிருஷ்ண மோகன் சேத் | ![]() |
2 சூன் 2003 | 25 சனவரி 2007 | 3 ஆண்டுகள், 237 நாட்கள் |
3 | ஈ. சீ. இல. நரசிம்மன் | ![]() |
26 சனவரி 2007 | 23 சனவரி 2010 | 2 ஆண்டுகள், 362 நாட்கள் |
4 | சேகர் தத் | ![]() |
24 சனவரி 2010 | 19 சூன் 2014 | 4 ஆண்டுகள், 146 நாட்கள் |
— | ராம் நரேஷ் யாதவ் (செயல்) | ![]() |
19 சூன் 2014 | 14 சூலை 2014 | 0 ஆண்டுகள், 25 நாட்கள் |
5 | பல்ராம்ஜி தாஸ் டாண்டன் | ![]() |
18 சூலை 2014[1] | 14 ஆகத்து 2018 | 4 ஆண்டுகள், 27 நாட்கள் |
— | ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) | ![]() |
15 ஆகத்து 2018[2] | 28 சூலை 2019 | 0 ஆண்டுகள், 347 நாட்கள் |
6 | அனுசுயா யுகே | ![]() |
29 சூலை 2019 | 12 பெப்பிரவரி 2023 | 3 ஆண்டுகள், 208 நாட்கள் |
7 | பிசுவபூசண் அரிச்சந்தன் | ![]() |
23 பெப்பிரவரி 2023 [3] | 30 ஜூலை 2024 | 1 ஆண்டு, 158 நாட்கள் |
8 | இராமென் தேகா | ![]() |
31 சூலை 2024 | தற்பொழுது கடமையாற்றுபவர் | 0 ஆண்டுகள், 214 நாட்கள் |