சத்ய பால் அகர்வால் (Satya Paul Agarwal) இவர் ஒரு இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், கல்வியாளரும் மற்றும் பொது சுகாதார இவர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளரராகவும் இருக்கிறார்.[1] மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் வருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது வழங்கியது.[2]
தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் 2004 சுனாமி போன்ற பல பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் போது அகர்வால் தீவிரமாக செயல்பட்டார். அதற்காக இவருக்கு ஹென்றி துனன்ட் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[3] இவர் உடல்நலம் குறித்த செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சட்டப்பூர்வ கூட்டங்களின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். பாதுகாப்பான நீர் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகல் சார்ந்த [4][5] கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பல விரிவுரைகள் மற்றும் முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார் [6][7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)