சந்திரஸ்ரீ கஜதீரா புனருத்தாபனம் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 26, 1946 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
சமயம் | பௌத்தம் |
சந்திரஸ்ரீ கஜதீரா (Chandrasiri Gajadeera, பிறப்பு: பெப்ரவரி 26, 1946), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். புனருத்தாபனம் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
CD 90, கிரீகோரியஸ் வீதி, கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், சட்டத்தரணி.