சந்தீப் தோமர்

சந்தீப் தோமர்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதனிநபர் மல்யுத்தம்
நிகழ்வு(கள்)57 கிகி
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
ஆடவர் மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த வாகையாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 ஆசிய மல்யுத்த வாகையாளர் போட்டி 2016 பாங்காக்
பொதுநலவாய மல்யுத்த வாகையாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 ஜோகானஸ்பேர்க்[1] 55 கிகி
கோபா பிரேசில்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 இரியோ டி செனீரோ 55 கிகி

சந்தீப் தோமர் (Sandeep Tomar) (பிறப்பு: மலக்பூர், பாகுபத் மாவட்டம், உத்தரப்பிரதேசம்)[2] ஓர் இந்திய ஆண் மற்போராளி. இவர் ஆடவர் 55 கிகி தனிவகைப் பகுப்பில் போட்டியிடுகிறார். இவர் ஜாட் சமூகத்தைச் சார்ந்தவர். இவரின் பயிற்சியாளர் குல்தீப் சிங் ஆவார். 2011 ஆம் ஆண்டிலிருந்து குல்தீப் சிங் இவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

போட்டிகள்

[தொகு]
  • 2016 கோடைக்கால ஒலிம்பிக்
ஆடவருக்கான 57 கிலோ தனிப்பிரிவு போட்டியில் பங்கேற்று, விக்டர் லெபெதேவிடம் 7 - 3 எனும் புள்ளிகள் கணக்கில் முதல் சுற்றிலேயே தோற்றார். விக்டர் லெபெதேவ் இரண்டாவது சுற்றில் ஈரானின் ஹசன் ரஹிமிடம் தோற்றதால் வெண்கலப் பதக்கம் வெல்ல நடத்தப்படும் ரெபிசேஜ் சுற்றிலும் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2013 - COMMONWEALTH WRESTLING CHAMPIONSHIPS". Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 21 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. Sandeep Tomar- Times of India

வெளி இணைப்புகள்

[தொகு]