சந்தைபுரம் , பெங்களூரின் N .H 47 இல் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.
இங்கு சனிகிழமை தோறும் கூடும் சந்தையின் காரணமாக இந்த பெயர் பெற்றதாக அறியப்படுகிறது .
இங்கும் கணிசமான அளவில் தமிழ் சமூகம் உள்ளது (42%) ஆகும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.