சந்தோசி மாதா

சந்தோஷி மாதா
தேவநாகரிसंतोषी माता
இடம்Ganeshloka
மந்திரம்ஓம் ஸ்ரீ சந்தோஷி மகாமாயே கஜநந்தம் தாயினி ப்ரீயே தேவி நாராயணி நமஸ்துதே
ஆயுதம்கத்தி, தங்க கிண்ணம் மற்றும் திரிசூலம்
பெற்றோர்கள்கணபதி (தந்தை)

சந்தோசி மாதா (santosi mata) என்பவர் இந்திய பெண் கடவுள்களில் ஒருவர் ஆவார். சந்தோசி மாதா என்பதற்கு, 'சந்தோசத்தின் கடவுள்' அல்லது 'திருப்தியின் கடவுள்' என்பதாகப் பொருள். சந்தோசி மாதா 1960களில் இருந்து பெண் தெய்வமாகக் கருதப்பட்டு வருகிறார். இவரை தென்னிந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியர்களே அதிகமாக வணங்கி வருகின்றனர். பெண்கள் வருடத்தில் பதினாறு (16) வெள்ளிக் கிழமைகள் விரதம் இருந்து தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த விரதம் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகக் கருதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lutgendorf, Philip (July–August 2002). "A Superhit Goddess: Jai Santoshi Maa and Caste Hierarchy in Indian Films (Part I)". Manushi (131): 10–6. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20ISSUE%20131%283.4%29/2.%20A%20Superhit%20Goddess.pdf. 
  2. Das, Veena (Nov–Dec 1988). "Shakti Versus Sati —A Reading of The Santoshi Ma Cult". Manushi (49): 26–30. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20files%2049/shakti_versus_sati.pdf. 
  3. Thapan, Anita Raina (1997). Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult. New Delhi: Manohar Publishers. pp. 15–16, 230, 239, 242, 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-195-4.