சந்தோசு சௌத்ரி Santosh Chowdhary | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 2009-2014 | |
முன்னையவர் | அவிஜாஷ் ராஜ் கண்ணா |
பின்னவர் | விஜய் சம்ப்ளா |
தொகுதி | ஹோஷியார்பூர், பஞ்சாப் (இந்தியா) |
பதவியில் 1999-2004 | |
முன்னையவர் | சட்னம் சிங் கனித் |
பின்னவர் | சரண்ஜித் சிங் அட்வால் |
பதவியில் 1991-1996 | |
முன்னையவர் | அர்பஜன் லகா |
பின்னவர் | அர்பஜன் லகா |
தொகுதி | பில்லூர், பஞ்சாப் (இந்தியா) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1944 சோலன், பஞ்சாப் மாகாணம், இந்தியா (இமாச்சலப் பிரதேசம், இந்தியா தற்பொழுது) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஆர். எல். சௌத்ரி |
பிள்ளைகள் | 4 மகள்கள் |
As of 14 ஆகத்து, 2012 மூலம்: [1] |
சந்தோசு சௌத்ரி (Santosh Chowdhary)(பிறப்பு 5 அக்டோபர் 1944) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009-ல் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு 1992 மற்றும் 1999-ல் பஞ்சாப் பில்லூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[1]