சன் படங்கள்

சன் படங்கள் தனியார் நிறுவனம்
வகைதிரைப்பட விநியோகம், தயாரிப்பு நிறுவனம்
நிறுவுகை2008
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன்
ஆன்சுராஜ் சக்சேனா
தொழில்துறைஅசையும் படங்கள்
தாய் நிறுவனம்சன் குழுமம்
இணையத்தளம்http://www.sunpictures.in/

சன் பிக்சர்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் என்பவரின் சன் குழுமத்தின் ஒரு அங்கம் ஆகும்.

வெளியீட்டளார்

[தொகு]
வெளியீட்டளாராக
ஆண்டு திரைப்படம் இயக்குனர் நடிகர்கள் குறிப்பு
2008 காதலில் விழுந்தேன் பி. வி. பிரசாத் நகுல், சுனைனா
தெனாவட்டு வி. வி. கதிர் ஜீவா, பூனம் பாச்வா
திண்டுக்கல் சாரதி சுப்பிரமணியம் பிள்ளை கருணாஸ், கார்த்திகா
2009 படிக்காதவன் சுராஜ். ஜி. என் தனுஷ், தமன்னா
அவுட்லாண்டர் ஆவர்டு மெக்கெயின் ஜிம் கேவிசெல், சோபியா மையில்சு
தீ கிச்சா சுந்தர். சி, Ragini, நமீதா
அயன் கே. வி. ஆனந்த் சூர்யா, தமன்னா
மாசிலாமணி மனோகர் நகுல், சுனைனா
நினைத்தாலே இனிக்கும்[1] குமாரவேலன் பிரிதிவிராஜ், சக்தி வாசு, பிரியாமணி
கண்டேன் காதலை[2] ஆர். கண்ணன் பரத், தமன்னா
வேட்டைகாரன்[3] பாபு சிவன் விஜய், அனுசுக்கா செட்டி
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை [4] திரு விசால் கிருஷ்ணா, சாரா ஜேன் டயஸ், நீத்து சந்திரா, தனுசிறீ தத்தா
சுறா எஸ். பி. ராஜ்குமார் விஜய், தமன்னா, வடிவேலு
சிங்கம் ஹரி சூர்யா, அனுசுக்கா செட்டி
தில்லாலங்கடி மோ. ராஜா ஜெயம் ரவி, சாம், தமன்னா
எந்திரன் சங்கர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்
மாப்பிள்ளை [5] சுராஜ். ஜி. என் தனுஷ், ஆன்சிக்கா மோத்வானி
2011 எங்கேயும் காதல் பிரபுதேவா ஜெயம் ரவி, ஹன்சிகா மோட்வானி
மங்காத்தா வெங்கட் பிரபு அஜித் குமார், அர்ஜுன், திரிசா, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன்
2011 வெடி (திரைப்படம்) பிரபுதேவா விஷால் , சமீரா ரெட்டி
2014 காஞ்சனா 2 ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸ் , டாப்சி பன்னு , நித்யா மேனன்

தயாரிப்பு

[தொகு]
தயாரிப்பாளராக
ஆண்டு திரைப்படம் இயக்குனர் நடிகர்கள் குறிப்பு
2010 எந்திரன் சங்கர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்
2018 சர்கார் ஏ. ஆர். முருகதாஸ் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு தீபாவளி வெளியீடு
2019 பேட்ட கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிசா, பாபி சிம்ஹா
2019 காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா
2019 நம்ம வீட்டு பிள்ளை பாண்டிராஜ் சிவகார்த்திகேயன்
2021 அண்ணாத்த சிவா ரஜினிகாந்த்,மீனா, குஷ்பு தீபாவளி

வெளியீடு

2022 எதற்கும் துணிந்தவன் பாண்டிராஜ் சூர்யா, ப்ரியங்கா மோகன்
2022 பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் விஜய் , பூஜா ஹெக்டே
2022 திருச்சிற்றம்பலம் மித்ரன் ஜவகர் தனுஷ் , நித்யா மேனன் , பிரியா பவானி சங்கர்] ,
2022 ஜெயிலர் நெல்சன் ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் , [[யோகிபாபு , ஷிவராஜ்குமார் ] ,

மேற்கோள்கள்

[தொகு]