சன்னா பர்தாலிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேண்டிபார்மிசு
|
குடும்பம்: | சன்னானிடே
|
பேரினம்: | சன்னா
|
இனம்: | ச. பர்தாலிசு
|
இருசொற் பெயரீடு | |
சன்ன பர்தாலிசு நைட், 2016 |
சன்னா பர்தாலிசு (Channa pardalis) என்பது சன்னா பேரினத்தில் (விரால் மீன்) உள்ள குள்ள பாம்புத் தலை மீன் சிற்றினமாகும். இது முதன்முதலில் 201 ஆம் ஆண்டில் வடகிழக்கு இந்தியா மேகாலயா காசி மலைகளிலிருந்து விவரிக்கப்பட்டது.[1] இதன் வகைப்பாட்டியல் விளக்கத்திற்கு முன்பு, இது சன்னா சிற்றினம் என்று அழைக்கப்பட்டது.[2] ச. பர்தாலிசு, ச. பிபுலி மற்றும் ச. இசுடீவர்தி ஆகியவற்றுடன் நெருக்கமானத் தொடர்புடையது.[1][3]