ஆச்சாரியர் குந்தகுந்தர்
ஆச்சாரியர் அமிர்தசந்திரர், நூலாசிரியர், புருசார்த்தசித்தி உபாயம்
ஆச்சாரியர் ஞானசாகர்
வீரசந்த் காந்தி
விக்கிரம் சாராபாய்
வீரேந்திர எக்கடே
தேவகி ஜெயின்
சமண அறிஞர்கள் , சமண சமயம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என இரு பெரும் பிரிவுகளாக பிளவுபடுவதற்கு முன்னும், பின்னும் இருந்த சமய அறிஞர்கள், தத்துவவாதிகள், தர்க்கவாதிகள் மற்றும் இலக்கியவாதிகளின் பட்டியல்:
பிளவு படாத சமண அறிஞர்கள்[ தொகு ]
சமணம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் எனப் பிரிந்த பின்னர் வாழ்ந்த அறிஞர்கள்.
குந்தகுந்தர் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு
சமந்தபத்திரர், நூலாசிரியர், இரத்தினாகராந்த சிரவகாச்சாரம் மற்றும் ஆப்த-மீமாம்சம், சுயம்பூதோத்திரம்
அகளங்கர், பொ.ஊ. 8ம் நூற்றாண்டு, சமணத் தருக்கம் & தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் கொடுத்தவர்.
நேமிசந்திரர் - பொ.ஊ. 10 நூற்றாண்டு. இவரின் திரவிய சங்கிரகம் நூல், உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என மூன்று அங்கங்கள் கொண்டது.
யதிவிருசபர், நூலாசிரியர் திலோய பாணபட்டி
பிரபாசந்திரர்
இளங்கோவடிகள்
சதிவாசகா
வீரசேனர் , பொ.ஊ. 790–825
ஜினசேனர் , பொ.ஊ. 800–880
பூஜ்ஜிய பாதர்
அபராஜிதர்
ஆரிய நந்தி, பொ.ஊ. 20ம் நூற்றாண்டு
கணேஷ்பிரசாத் சுவாமி, 1874–1961
ஜம்பு சுவாமி[ 1]
ஜம்புவிஜயா
ஜீனரத்தினா
ஞானசாகர்
குமுதேந்து முனி
மனதுங்கா, பக்தராமர் தோத்திர நூலாசிரியர் [ 2]
சாந்திசாகர் 1872–1955
சித்தசேன திவாகரர் பொ.ஊ. 5ம் நூற்றாண்டு
ஆச்சாரியர் தேஷ்பூசன், 20ம் நூற்றாண்டு
ஆச்சாரிய வித்தியாநந்தர், 20ம் நூற்றாண்டு
ஆச்சாரிய விராக் சாகர்
ஆச்சாரிய விசுத்து சாகர்
ஆதிகவி பம்பா, கன்னட கவிஞர்
ஆச்சாரிய வித்தியானந்தர்
சுவேதாம்பர சமணப் பிரிவு அறிஞர்கள்[ தொகு ]
சுதர்ம சுவாமி
சித்தசேனர்
உமாஸ்வாதி: பொ.ஊ. 1–2ம் நூற்றாண்டு
குணரத்தினர்: பொ.ஊ. 15
ஹரிபத்திரர், பொ.ஊ. 8
பிரபாசந்திரர், பொ.ஊ. 9, தர்க்கம்
ராஜசேகர சூரி, பொ.ஊ. 1340, சமணத் தத்துவ ஆசிரியர்
வித்யானந்தனர், தர்க்கம் .
சோமதேவ சூரி
சுசீல் குமார்
வல்லப சூரி
யசோவிஜயா,
ஆச்சாரியர் , மகாபிரக்யா
ஆச்சாரியர் மகாசிரமணர்
இராஜேந்திர சூரி, 1827–1906
இராமச்சந்திர சூரி, 1952–2047
ஆச்சாரிய விமலசாகர், 20ம் நூற்றாண்டு
ஆனந்த ரிஷி
ஆண்டைய்யா [ 3]
ஹரிபத்திரர்[ 4]
காஞ்சி சுவாமி[ 5] [ 6]
இரண்னா, கன்னட கவிஞர்
சிறீ பொன்னா, கன்னட கவிஞர்
முனி தருண் சாகர்
ஸ்தூலபத்திரர்
பிக்சு, பொ.ஊ. 1726–1803, தீர்த்தப் பிரிவை நிறுவியவர்
விஜயானந்த சூரி
ஹரிபத்திரர், பொ.ஊ. 7ம் நூற்றாண்டு
ஹேமச்சந்திரர், 1089–1172
ஆச்சாரிய மகாசர்மன்
ஆச்சாரிய விஜய் வல்லப சூரி
குந்தகுந்தர், பொ.ஊ. 2ம் நூற்றாண்டு, நூலாசிரியர், சமய சாரம், நியாய சாரம், பஞ்சஸ்திகாய சாரம், பிரவவசன சாரம்
சித்தசேன திவாகரர், ஆசிரியர், சன்மாதத்திதர்க்க பிரகரணம்
தமிழ் சமணப் புலவர்கள்[ தொகு ]
இளங்கோ அடிகள் , நூலாசிரியர், சிலப்பதிகாரம்
திருத்தக்கதேவர் , நூலாசிரியர், சீவக சிந்தாமணி
கந்தியார்
குணாட்டியர்
தோலாமொழித்தேவர் , ஆசிரியர், சூளாமணி
கொங்குவேளிர் , ஆசிரியர், பெருங்கதை
பவணந்தி , ஆசிரியர், நன்னூல்
மண்டல புருடர் , ஆசிரியர், சூடாமணி நிகண்டு & திருப்புகழ்ப் புராணம்
அமுதசாகரர் , ஆசிரியர், யாப்பருங்கலக் காரிகை , யாப்பருங்கலம் & அமுதசாகரம்
அவிரோதி நாதர் , நூலாசிரியர், திருநூற்றந்தாதி
வாமன முனிவர் , மேரு மந்தர புராணம் , நூலாசிரியர், சாந்தி புராணம் , திருக்கலம்பகம் & சமய திவாகர விருத்தி
குணபத்திரர் , நூலாசிரியர், ஸ்ரீபுராணம்
சக்கரவர்த்தி நயினார்
காரியாசான் , நூலாசிரியர், சிறுபஞ்சமூலம்
கணிமேதாவியார் , நூலாசிரியர், ஏலாதி , திணைமாலை நூற்றைம்பது
முனைப்பாடியார் , நூலாசிரியர், அறநெறிச்சாரம்
↑ Hemachandra, Acharya (1998). R.C.C. Fynes (ed.). The Lives of the Jain Elders . Oxford World's Classics.
↑ Bhaktamar stotra
↑ A History of Kannada Literature . Asian Educational Services, India. 1982. p. 44. ISBN 81-206-0063-0 .
↑ Great Thinkers of the Eastern World (1995), I.P.McGreal (ed.), Harper Collins, New York.
↑ "Kanji Swami" . Cs.colostate.edu. 1980-11-28. Retrieved 2012-09-09 .
↑ Holy People of the World: A Cross-Cultural Encyclopedia, Volume 1 By Phyllis G. Jestice, ABC-CLIO, 2004, p. 464.
சமணக் கடவுளர்கள் சமண மெய்யியல்
சமண நெறிகள்
அறிவாய்வியல்
சமண மெய்யியல்
சமண அண்டவியல்
கர்மக் கோட்பாடு
கரும வகைகள்
கருத்தின் காரணங்கள்
குணங்களுக்கான அடிப்படை
வஸ்து
தத்துவம்
உலகின் அடிப்படை உண்மை
பந்தம்
சம்வரம்
நிர்ஜரா
மோட்சம்
இறப்பு
துயரம்
இரத்தினாத்திரயம்
கஷாயம்
விலங்குரிமை
சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும்
திகம்பரர்
மூலசங்கம்
தாரணை
பிஸ்பந்தி
திகம்பர குருபரம்பரை
யாபனியா
சுவேதாம்பரர்
உருவ வழிபாடு
ஸ்தானகவாசீ
சுவேதாம்பர குருபரம்பரை
சமயப் பழக்கவழக்கங்கள்
வடக்கிருத்தல்
தியானம்
துறவறம்
சைவ உணவு
உண்ணாநோன்பு
சமணச் சடங்குகள்
சமண விழாக்கள்
உபாதானம்
தவம்
சுய பரிசோதனை
சமண இலக்கியங்கள் சமணச் சின்னங்கள் துறவறம் சமண அறிஞர்கள்
வீரசேனர்
ஜினசேனர்
குணபத்திரர்
நளினிபல்பீர்
கோலெட்டீ (Colette Caillat)
சாந்தாபாய்
ஜான் இ. கார்ட்
பால் துண்டாஸ்
வீரசந்த் காந்தி
ஹெர்மன் ஜோகோபி
சம்பத்ராய் ஜெயின்
பத்மநாப ஜெயின்
ஜெர்ரி டி. லாங்
ஹம்பா நாகராஜய்யா
சலௌதியா பஸ்தோரினோ
பால் பாட்டீல்
ஜினேந்திர வர்னி
சமணச் சமூகம்
சிரமணர்கள்
சரகர்கள்
தமிழ்ச் சைனர்
அமைப்புகள்
திகம்பர ஜெயின் மகாசபை
விஸ்வ ஜெயின் சம்மேளனம்
வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்
உலக நாடுகளில்
இந்தியாவில் சமணம் வெளிநாடுகளில்
இலங்கையில் சமணம்
கனடாவில் சமணம்
ஐரோப்பாவில் சமணம்
ஐக்கிய அமெரிக்காவில் சமணம்
ஜப்பானில் சமணம்
சிங்கப்பூரில் சமணம்
ஹாங்காங்கில் சமணம்
பாகிஸ்தானில் சமணம்
பெல்ஜியத்தில் சமணம்
ஆப்பிரிக்காவில் சமணம்
தென்கிழக்காசியாவில் சமணம்
ஆஸ்திரேலியாவில் சமணம்
சமணம் மற்றும் அரச குலங்கள் மற்றும் பேரரசுகள் தொடர்புடைவைகள் பட்டியல்கள் Navboxes