சமர் பறக்கும் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. இசுடிகசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு இசுடிகசு பீட்டர்சு, 1863 |
சமர் பறக்கும் தவளை என்பது (Polypedates hecticus-பாலிபீடேட்சு இசுடிகசு) இராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சு சாமரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இது பாலிபீடேட்சு லுகோமைசுடாக்சு சிற்றினமாக இருக்கலாம் என்று வகைப்பாட்டியலர் நினைக்கிறார்கள்.[1]