சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) | |
---|---|
சுருக்கக்குறி | SJP(R) |
தலைவர் | ரவீந்தர் மஞ்சந்தா[1] |
நிறுவனர் | சந்திரசேகர் |
தொடக்கம் | 5 நவம்பர் 1990 |
பிரிவு | ஜனதா தளம் |
தலைமையகம் | நரேந்திர நிகேதன், இந்திரபிரசாத நிலையம், புது தில்லி |
இளைஞர் அமைப்பு | அகில இந்தியச் சமூக இளைஞர் பேரவை |
கொள்கை | சமூகவுடைமை சமயச்சார்பின்மை |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி |
கூட்டணி |
|
தேர்தல் சின்னம் | |
மரம் | |
இந்தியா அரசியல் |
சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) ( எஸ்ஜேபி(ஆர்) ), ஜனதா தளம் (சோசலிஸ்ட்) என்றும் அழைக்கப்படும் ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது 1990-91ஆம் ஆண்டில் இந்தியாவின் 8வது பிரதமரான சந்திர சேகர் என்பவரால் நிறுவப்பட்டது. மேலும் இவர் சூலை 8, 2007ஆம் தேதி இறக்கும் வரை வழிநடத்தினார். சந்திரசேகர் இறக்கும் போது கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்தார். ஜனதாதளத்திலிருந்து சந்திரசேகர் மற்றும் தேவிலால் பிரிந்தபோது 1990 நவம்பர் 5 அன்று கட்சி உருவாக்கப்பட்டது.[2]